சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் இன்று 25 புறநகர் ரயில்கள் ரத்து – பயணிகள் அவதி…

சென்னை: சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் இன்று  25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதால் இன்று 25 சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால், பயணிகள், பேருந்துகளை பிடித்து சென்னை வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று  (பிப். 13) காலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.