டெல்லி டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி உத்தரபிரதேசத்தை போல டெல்லியிலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார். கடந்த 5-ந் தேதி 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு நேற்று வெளியானது. இதன்படி 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தது. மொத்தம் 22 இடங்களை மட்டுமே பிடித்த ஆம் ஆத்மியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/atishi-1-e1739446647235.jpg)