மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த கலவரத்தை அடுத்து ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து பைரன் சிங் பிப்ரவரி 9ம் தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து வேறு முதல்வரை தேர்வு செய்ய பாஜக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் அமித்ஷா. அமித்ஷாவின் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. 2022ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை பெரும்பான்மை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/biren-singh.png)