சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடக்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரிந்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ்குமார் மீது பெண் போலீசார் இருவர் பாலியல் குற்றச்சாட்டு அளித்ததை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ் குமாருக்கும் பெண் போலீசுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும் வீடு கட்ட பணம் தராததால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பதாக இணை ஆணையரின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ் […]
