மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி குறித்து கார்கே கருத்து

டெல்லி காங்கிரஸ் தலைவர் கார்கே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆம் தேதி மணிப்பூர் முதல்வராக இருந்த பிரேன் சிங் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை அஜய் குமார் பல்லா ஏற்றுக்கொண்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.