சென்னை தமிழக முதல்வர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை ர் திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நூலகம் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.8.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் […]
