சென்னை: பிரபல ரவுடி கரிமேடு அன்புவை போலீசார் கைது செய்துள்ளனர். மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் ரவுடி கரிமேடு அன்புவை போலீஸ் சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் கைது செய்துள்ளனர். சென்னையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு ரவுடிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடி கரிமேடு அன்பு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். சென்னை பெருநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட தேடப்படும் குற்றவாளிகள் கைது […]
