சென்னை: மயிலாடுதுறை கள்ளச்சாராய கொலை குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எந்த தவறுமே நடக்காதது போல் ‘பாதுகாப்பற்ற மாடல்’ அரசை நடத்தும் முதல்வர் ஆட்சியல் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். ‘பாதுகாப்பற்ற மாடல்’ (Unsafe Model) அரசை நடத்தும் தி.மு.க. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை என […]
