சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய பொறுப்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, புதிய பொறுப்பாளராக கிரிஷ் சோடன்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய பொறுப்பாளர் அஜோய் குமாருக்கு பதில் புதிய பொறுப்பாளர் நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக கடந்த 2023ம் ஆண்டு, அஜோய் குமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார். . ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக உள்ள […]
