தமிழகம் வந்த ஜெயலலிதா நகைகள்! இன்றைய மதிப்பு இத்தனை கோடியா?

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க, வெள்ளி, வைரம் நகைகளை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.