சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களின் ஒருவன்’ பதில் இன்று வெளியான நிலையில், அதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா என்றும், நாங்கள் வேண்டுமானால் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம் என தெரிவித்துள்ளார். ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில், தனது ஆட்சி குறித்து […]
