வாஷிங்டன்: கடந்த 8 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதியை உறுதி செய்துள்ளார். அவர் மார்ச் மாதம் 3வது வாரத்தில் பூமி திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வுமையம் சென்ற நிலையில், அவர் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த 6 மாதத்துக்கும் […]
