’பிளாக்மெயில் வேண்டாம்’ மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

MK Stalin warning | மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசு பிளாக்மெயில் செய்தால் தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.