டெல்லி ராகுல் காந்தி இந்தியாவுக்கு வெற்று வார்த்தைகள் தேவை இல்லை எனக் கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘எக்ஸ்’ வலைத்தளதில், ”சீனா டிரோன்களை உருவாக்க தொடங்கி விட்டது. அது உலகம் முழுவதும் போர்முறையில் புரட்சியை உருவாக்கி விட்டது. டிரோன் தயாரிப்பில் போட்டியிடுவதற்கு இந்தியா வியூகம் வகுக்க வேண்டும். போர்முறையில் டிரோன்கள் புரட்சியை ஏற்படுத்தி விட்டன. முன்எப்போதும் இல்லாத வழிகளில் போர்க்களத்தை உளவுபார்க்கவும், தகவல் தெரிவிக்கவும் செய்கின்றன. டிரோன்கள் என்பது ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல. வலிமையான தொழில்துறை […]
