சென்னை: தன்மீது ‘எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன், நான் சோர்வடைய மாட்டேன்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும் தான் ஏஐ இல்ல, ஒரே நேரத்தில் பல இடங்களிள் ஆஜராக என்றும் காவல்துறையினரின் தொடர் சம்மன் குறித்தும் விமர்சனம் செய்தார். பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததை எதிர்த்து, திமுக உள்பட சில கட்சிகள் போராட்டங்களை நடத்தியதுடன், அவர்மீது மாநிலம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் புகார் கொடுத்துள்ளது. இதன்பேரில் […]
