788 ஏர் ஆம்புலன்ஸ்களை இயக்க சென்னையைச் சேர்ந்த ePlane நிறுவனம் திட்டம்…

இந்தியா முழுவதும் அவசர மருத்துவ சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில் 788 ஏர் ஆம்புலன்ஸ்களை இயக்க சென்னையை தளமாகக் கொண்ட ePlane நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏர் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு பெயர் பெற்ற சர்வதேச கிரிட்டிகல்-கேர் ஏர் டிரான்ஸ்ஃபர் டீம் (ICATT) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. $1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ. 8600 கோடி) மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் அனைத்து மாவட்டங்களிலும் விரைவான மருத்துவ தலையீட்டை உறுதி செய்யும். இ-ஏர்-ஆம்புலன்ஸ் தரநிலைகளை பூர்த்தி செய்வதற்கான நிபுணத்துவத்தை ICATT […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.