ரெடியாகும் ஆந்திர தங்க சுரங்கம்… இனி தங்க விலையில் மாற்றம் இருக்கும்? வேறு நன்மைகள் என்னென்ன?

Jonnagiri Gold Mine: இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் மற்றும் ஆலை விரைவில் முழு செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்கள், உருவாகும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முழு விவரங்களை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.