டெல்லி பாஜகவில் டெல்லி அரசாங்கத்தை நடத்த ஆளில்லை என அதிஷி விமர்சித்துள்ளார். கடந்த 5-ந்தேதி நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்று குறிப்பிடப்படாத போதிலும் டெல்லி பொதுமக்கள் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். இதுவரை டெல்லியின் புதிய முதல்வர் யார்? என்பது […]
