கோவை மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 25 ஆம் தேதி தமிழ்கம் வருகிறார் வரும் 25 ஆம் தெதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தர இருக்கிறார். கோவை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் அமித்ஷா 26ம் தேதி கோவையில் இருந்தபடி து காணொளி காட்சி மூலமாக […]
