சென்னை இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழக பட்ஜெட் குறித்து கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது. விரைவில் தமிழகத்தில் தாக்கல் செய்யப்ப ட உள்ள 2025-26ம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது மக்கள் தரப்பில் இருந்தும், அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்தும், அமைப்புகள் தரப்பில் இருந்தும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. கடந்த பிப். 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்து மாநில […]
