பெங்களூரு பெங்களூரு குடிநீர் வாரியம் கோடைகால குடிநீர் பிரச்ச்சினையை சமாளிக்க கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. கோடை காலம் தொடங்கும் முன்பே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெப்பம் அதிகரித்துள்தால் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க குடிநீர் வாரியம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை கழுவுதல், நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புதல், தோட்ட பராமரிப்பு மற்றும் […]
