ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் செவ்வாயன்று சவுதி அரேபியாவில் சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதித்தனர். இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் விரைவான மற்றும் பெரிய மாற்றத்தைக் குறிக்கும் பேச்சுவார்த்தைகள் என்று கூறப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு முன் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போரில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய துருப்புக்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது நிலப்பகுதியை உக்ரைன் ரஷ்யாவிடம் இழந்து வரும் […]
