குளிப்பதற்கு தகுதியற்ற திரிவேணிசங்கம நீர் : தேசிய பசுமை தீர்ப்பாயம்

பிரயாக்  ராஜ் திரிவேணி சங்கம நீர் குளிக்க தகுதியற்றது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கிய உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளாவில், நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.   55 கோடி பேர் இதுவரை புனித நீராடியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இங்கு மேலும் பலர் புனித நீராட வருவார்கள் என்று எதிர்பார்ப்பதால், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.