சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாரதிதாசன் கவிதையை பதிவிட்டு இந்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் கீழ் மும்மொழியை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி அவரின் பேச்சுக்கு, தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். நேற்று மும்மொழிக் கொள்கை மற்றும் தமிழகத்துக்கான […]
