சென்னை பெண்கள் கோலத்தின் மூலம் மும்மொழ் கொள்கைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். . தமிழகத்துக்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும் மத்திய அர்சு அந்த நிதியை விடுவிக்கவில்லை. சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். பல அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பை […]
