அம்பேத்கருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது அவரது விடாமுயற்சியால் இந்த நாட்டின் அரசியலையே மாற்றினார் என்று ராகுல் காந்தி கூறினார். ரேபரேலி தொகுதியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அந்த தொகுதி எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய ராகுல் காந்தி “அரசியலமைப்பு உருவாக்கத்தில் தலித்துகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.” “ஆனால் இன்று எல்லா இடங்களிலும் உங்களை மிதிக்கும் ஒரு அமைப்பு உள்ளது” என்று கூறினார். மேலும், “நாட்டின் சிறந்த 500 […]
