பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோகள் எடுத்து, அதை விற்பனை செய்வதாக சிலர் அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க, இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா உதவியை நாடி உள்ளது. உலக நாடுகளே பிரமிக்கும் வகையில், மகா கும்பமேளா நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது வரும் 26-ந்தேதி மகா சிவராத்திரியை ஒட்டி […]
