பச்ராவன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக கண்டித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். முதலில், சுருவா எல்லையில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பிறகு, பச்ராவன் சென்று அங்கு காங்கிரஸ் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். ராகுல் காந்தி அப்போது, ”வாக்குச்சாவடி மட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமையானதாக வைத்திருக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும். நாட்டில் பணவீக்கம் […]
