சென்னை: தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட- மாநகர – மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக இளைஞர் அணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணாஅறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் : 1 திராவிட மாடல் நாயகரை வணங்கி, வாழ்த்துகிறோம்! இந்திய அளவில் உறுதியான கூட்டணி அமைத்து […]
