3ம் உலகப் போர் தூரத்தில் இல்லை, ஆனால்… டிரம்ப் பேச்சு – சர்வதேச அரசியலில் பரபரப்பு

Donald Trump: 3ம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை எனவும், பைடன் ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்னும் பிரச்னை உக்கிரம் அடைந்திருக்கும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.