கல்வியில் அரசியல் வேண்டாம்… ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதம் – விவரம் என்ன?

Dharmendra Pradhan MK Stalin: சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.