புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழத்திற்கான நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய நிதி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் கூறியிருந்தார். தர்மேந்திர பிரதானின் இந்த கருத்தை அடுத்து புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இந்தியை கட்டாய மொழியாக திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கூறிவருகின்றன. அதேவேளையில், தமிழக பாஜக புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் இந்தி மொழிக்கு ஆதரவாகவும் […]
