மதுரை: ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன, அவர்கள் ‘மாமுல்’ கேட்டு மிரட்டல் விடுக்கின்றனர் என மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் நேரடி குற்றச்சாட்டு கூறினார். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், ‘நெல் கொள்முதல்’ மையங்களில் ‘மாமுல்’ கேட்டு திமுகவினர் மிரட்டுகின்றனர், மாமுல் கொடுக்கா விட்டால் நெல் கொள்முதல் செய்ய மறுக்றிர்கள் என்று கூறியதுடன், கொள்முதல் நிலையங்களை நடத்துவதற்கு கட்சிக்காரர்களுக்கு ஏன் அனுமதி கொடுக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். இது […]
