நாகை : நாகப்பட்டினம் இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியது. இந்த சேவை வாரத்தில் 6 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை இலங்கை இடையேயான பயணிகள் தனியார் கப்பல் சேவை அவ்வப்போது தொடங்குவதும், பின்னர் பயணிகளின் இல்லாமல் நிறுத்தப்படுவதும் வாடிக்கையாக உள்ளது கடந்த முறை நிறுத்தப்பட்டதற்காக வானிலை மாற்றம் காரணம் என கூறி வந்த நிலையில், இன்றுமுதல் மீண்டும், நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கி […]
