மக்களே மிக கனமழை எதிர் கொள்ள தயாராகுங்கள்? எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

Tamil Nadu Weather News: தமிழ்நாட்டில் கனமழையின் தீவிரம் உறுதியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் படிப்படியாக கனமழை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.