சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், ரூ.14 கோடி மதிப்புள்ள நிதி முறைகேடு நடந்துள்ளதும், வேலை செய்யாதவர்களுக்கு பணம் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (எம்.ஜி.என்.ஆர் இ.ஜி.எஸ்) கீழ் மத்தியஅரசு தர வேண்டிய நிதியை தர வில்லை என குற்றம் சாட்டி வரும் நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியில் பெரும் […]
