பெங்களூரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் மீது அமலாக்கத்துரையில் பாஜக எம் எல் ஏ முனிரத்னா புகார் அளித்துள்ளார். கர்நாடக துணை முதல்வரும், பெங்களூரு வளர்ச்சித்துறை அமைசருமான டி.கே.சிவக்குமார் மீது பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் முனிரத்னா., அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒரு புகார் அளித்துள்ளார். முனிரத்னா எம்.எல்.ஏ அந்த புகாரில், ”பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி திட்டங்கள் ரூ.2 ஆயிரம் […]
