மும்பை ஆர் எஸ் எஸ் இணை பொதுச் செயலரின் இந்தி ஆதரவு பேச்சு கடும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் அருண்குமார், “தற்போது நடைபெறும் மொழி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானவை. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழியை வளர்த்து, அந்த குறிப்பிட்ட மொழியில் அதன் வணிகத்தை நடத்த வேண்டும். இந்தியாவில் எந்த பிராந்திய மொழியும் இல்லை. அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள். ந மக்கு ஒரு நிர்வாக அமைப்பு […]
