பொள்ளாச்சி பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்தாக 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழக அரசு மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை மற்றும் அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை ஏற்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசு மும்மொழிக் கொள்கை வழியாக இந்தியை திணிப்பதாக தெரிவித்து திமுக போராட்டங்களை […]
