டெல்லி பாஜக எம் எல் ஏ விஜேந்தர் குப்த டெல்லி சட்டசபையின் சபாநாய்கராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். . சமீபத்தில் நடந்து முடிந்த.டெல்லி சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு கூடுதலாக 48 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது. அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான அதிஷி டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரானார். இன்று, டெல்லி சட்டசபைக்கு புதிதாக […]
