சென்னை நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் தலைவர்களில் ஒருவரான காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன் என இன்று அறிவித்து உள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சில ஆடியோக்கள் அண்மையில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவது […]
