ஐதராபாத் ஆசிரியை ஒருவர் புஷ்பா படத்தால் மாணவர்கள் கெட்டுப் போனதாக வேதனை தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 1871 கோடி வசூலித்தது. இந்த நிலையில் […]
