விழுப்புரம் வரும் 4 ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது/. ஏற்கனவேவரும் 4 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமியின் 193வது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு அதை ஈடு செய்யும் விதமாக மார்ச் 15 ஆம் தேதி வேலை நாளாகவும் அறிவித்து தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டிருந்தார். மேலும்., கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (பிப்.26ம் தேதி) மகா சிவராத்திரி விழாவும், மார்ச் 4-ம் தேதி […]
