டெல்லி0 டெல்லி நீதிமன்றம் சிக்கியர்கள் கொலை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம் பிக்கு ஆயுள் தண்டனையை விதித்துள்ளது. டெல்லியில் கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது இரண்டு சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது . சீக்கியர்கள் கலவரத்தின் போது தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட அட்ஜாவட்ஜிவழக்கில் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. சஜ்ஜன் குமாருக்கு மரண […]
