“அப்பாவை வைத்து படம் இயக்க மாட்டேன்..” தாத்தா SAC-யிடம் ஜேசன் சொன்னது! காரணம் என்ன?

SA Chandrasekhar About  Jason Sanjay : விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநர் ஆகியிருக்கும் நிலையில், அவர் விஜய்யை வைத்து படம் இயக்க மாட்டேன் என தனது தாத்தாவிடம் அவர் கூறியிருக்கும் விஷயம், இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.