சென்னை தவெக 2 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி நாளை விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். நாளை (26-02-2025) காலை 7.45 மணிக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடக்கிறது. விக்கிரன்வாண்டியில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் ஆண்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் சில […]
