முதலீட்டாளர்களுக்கு 35 வருட பழமையான விசாவை மாற்றும் வகையில், $5 மில்லியனுக்கு (ரூ. 43.5 கோடி) குடியுரிமை பெற வகை செய்யக் கூடிய “தங்க அட்டை” விசாவை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார். இதனால், “செல்வந்தர்களாக இருப்பவர்கள் நிறைய பணம் செலவழித்து அமெரிக்காவில் முதலீடு செய்து வெற்றி பெற வழிகிடைக்கும், அதனால், நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும், நிறைய வரிகளை வருவாய் கிடைக்கும். மேலும் இது மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நினைக்கிறோம்,” […]
