திருச்சி: உள்ளூரிலே விலை போகாதவர் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் குறித்து அமைச்சர் நேரு கடுமையாக விமர்சனம் செய்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தவர் பிரசாந்த் கிஷோர். பின்னர், 2024ம் ஆண்டு அவர் தனது பணியை விட்டுவிட்டு, அரசியல் கட்சியை தொடங்கினார். இவரது கட்சியான ஜன் சுராஜ் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, அவ்வப்போது அரசியல் செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் […]
