துபாய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி உள்ளார். தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி (743 புள்ளி) […]
