கோவை நாளை கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் “கோவை மற்றும் கிருஷ்ணகிரியில் நாளை (27.02.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கோவை மாவட்டம்: இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், […]
